அமெரிக்காவிலிருந்து செம்ம மாஸாக, கெத்தாக வந்த தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.! வீடியோவை பார்த்து ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  வெற்றி படங்களை கொடுத்து வருவதால் அவரது ரசிகர்கள் பட்டாளம் இன்னும் அதிக அளவில் இருப்பதால் அவர் தொடமுடியாத உச்சத்தை எட்டி கொண்டே போகிறார்.

ரஜினியும் அப்படிப்பட்ட ரசிகர்களுக்காக தானும் சிறந்த படங்களை கொடுக்கவும் ரெடியாக இன்னும் இருக்கிறார் அந்த வகையில் சிறுத்தை சிவாவுடன் இணைந்து அண்ணாத்த என்ற படத்தில் நடித்துக் கொடுத்துள்ளார் இந்த திரைப்படமும் தீபாவளியை குறி வைத்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பும் வேற லெவல் எகிறி இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க அடுத்ததாக ரஜினி யாருடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதுமுக இயக்குனர்களை சமூகமாக வாய்ப்பு கொடுக்கும் ரஜினி அது போன்ற திறமை வாய்ந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை எடுத்த தேசிங்கு பெரியசாமிக்கு அடுத்த படத்தை கொடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்  படம் மிகப் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை என்றாலும் படத்தின் ஒவ்வொரு சீனும் வேற லெவலில் இருந்ததால் படத்தை பார்த்துவிட்டு அவரை கூப்பிட்டு ஒரு புதிய கதையை கேட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது அந்த கதை ரஜினிக்குப் பிடித்துப்போக  அடுத்த படத்தை அவருக்கு கொடுக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ரஜினி வட்டாரங்களிலிருந்து கூறப்படுகிறது.

ரஜினி படத்தின் ஷூட்டிங்கில் கை வைத்து விட்டால் அந்த படத்தை சொல்லு நாட்டுக்குள்ளேயே முடித்துக் கொடுப்பது ரஜினியின் வழக்கம் அதனால் ஒரு படத்தை முடித்த கையோடு தனது உடலை பரிசோதித்துக் கொண்ட பிறகு அடுத்த படத்தில் கமிட்டாகி வருவது வழக்கம்.

அண்ணாத்த படத்துக்குப் பிறகு  தற்போது புடவை பரிசளித்த கொண்ட பிறகு  அமெரிக்காவில் இருந்து திரும்பி உள்ளார் இதனால் அவர் படம் எந்தவித தடையுமின்றி ரஜினி அடுத்த படத்தில்  சிறப்பாக முடித்துக் கொடுப்பார் என கூறப்படுகிறது.

அந்த வகையில் ரஜினி அமெரிக்காவில் இருந்து தற்போது தமிழகம் திரும்பிய போது சென்னை விமான நிலையத்தில்  எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையதள பக்கத்தில் வேகம் எடுத்துள்ளது. இதோ அந்த வீடியோ.