தல அஜித்தின் பேச்சால் நெகிழ்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.!! விவரம் இதோ!!

Superstar Rajinikanth is feel happy talk by Thala Ajith: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் அஜித்.  இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே.

அதுபோலவே சூப்பர் ஸ்டாருக்கும் ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது மறுக்க முடியாத கருத்து. தல அஜீத்துக்கு ரஜினிகாந்த் மீது ஒரு பெரிய மரியாதை உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ரஜினியின் பில்லா படத்தை ரீமேக் செய்யும் போது படத்தில் யார் நடிப்பது என்று ரஜினியிடம் கேட்டபோது அஜித் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

அந்த வகையில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்த அஜித்தின் விசுவாசம் அதே சமயத்தில் வெளிவந்த ரஜினியின் பேட்டை படமும் போட்டி போட்டு உள்ளது.  அதனை அறிந்த அஜித் நான் யாருடனும் போட்டி போட வரவில்லை படத்தில் நடிக்கத்தான் வந்தேன் என்று கூறி கூறியுள்ளார்.

மேலும் அஜித், ரஜினி அவர்களின் பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்து ஒன்றிணைய தெரிவித்துள்ளார். நான் அறிந்த மனிதர்களில் சிறந்த மனிதர் நீங்கள் என்றும் உங்களை வாழ்த்த வயதில்லை என்றாலும் வனங்குகிறேன் என்று கூறியுள்ளார். ரஜினிகாந்த் இந்த வாழ்த்தினை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

விசுவாசம், பேட்டை படம் வெளிவந்தபோது ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் பெரும் மோதல் ஏற்பட்டு வந்தது. பின்னர் அஜித்தின் கோரிக்கையை பார்த்து ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

Leave a Comment

Exit mobile version