‘வெந்து தணிந்தது காடு’திரைப்படத்தின் ஷூட்டிங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.! வெளிவந்த சூப்பர் அப்டேட்..

0
venthu-thaniththau-kaatu
venthu-thaniththau-kaatu

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கே ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் ரிலீஸ்சாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் தற்பொழுது இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தொடங்க பட குழுவினர்கள் முடிவு செய்ததாகவும் முதல் கட்டமாக செப்டம்பர் இரண்டாம் தேதி இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ ரிலீஸ் ஆகியவை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்நிகழ்ச்சி வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள 10 பேர் கொள்ளளவு கொண்ட பிரம்மாண்டமான அரங்கில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளனர் மேலும் இந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் அவர்களை அழைக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளார்கள் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக சிம்பு பிறகு முக்கிய வேடங்களில் சித்தி இதானி, ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் வசனங்களை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார்.

vijay-kanth
vijay-kanth

மேலும் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ப்ளீஸ் தயாரித்துள்ளது. இவ்வாறு ரஜினி இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முக்கிய காரணம் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெசரி கணேஷ் அவர்களும் ரஜினிகாந்த் மிகவும் நெருங்கிய நண்பர்களாம் இதனால் தான் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு ரஜினிகாந்த் அவர்களை சிறப்பு விருந்தினராக அளித்துள்ளார்கள் என கூறப்படுகிறது.

மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மூலம் சிம்பு தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இந்த திரைப்படம் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருப்பார் என அவருடைய ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள்.