பிரபல காமெடி நடிகர்காக இப்படி ஒரு பழக்கத்தை கற்றுக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!

rajini 1

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவது மட்டுமில்லாமல் இவர் ஏகப்பட்ட திரைப்படங்களில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தான் நடிக்கும் திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த ஸ்டைலை வெளிகாட்டி ஏகப்பட்ட ரசிகர்கள் மற்றும் இயக்குனர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் அதன்பிறகு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பை பெற்று தற்பொழுது வரை எந்த ஒரு நடிகைகளின் கிசுகிசுப்புகலிலும் சிக்காத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி கிரேசி மோகன் கோரிய செய்தி சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்தவகையில் கிரேசி மோகன் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்தவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே காமெடி திரைப்படங்கள் ஆகும்.

இந்நிலையில் நமது நடிகர் ரஜினி வீட்டிற்கு சென்ற பொழுது ஒரு பையையும் கையில் எடுத்து சென்றுள்ளார் அப்போது ரஜினி அவரை உபசரித்து உட்கார வைத்தார் அதுமட்டுமில்லாமல் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது அந்த பையில் என்ன என்று ரஜினி கேட்டாராம். அதற்கு பதிலளித்த நமது நடிகர் வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கம் உள்ளதால் அவற்றை கையில் எப்பொழுதும் எடுத்து சென்று வருகிறேன்.

உடனே ரஜினி சரி போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினாராம். ஆனால் ரஜினியின் வீட்டை பார்த்தவுடன் மிகவும் சுத்தமாக இருக்கிறது என்பதை பார்த்த உடன் வெற்றிலை பாக்கு போட தயங்கியது மட்டுமில்லாமல் உடனே ரஜினி வெற்றிலை பாக்கை எடுத்து போட்டுக் கொண்டாராம். அதன்பிறகு கிரேசியும் போட்டுக்கொண்டார்.

rajini
rajini

ஆனால் இதற்கு முன்பு எந்த ஒரு பழக்கமும் ரஜினிக்கு கிடையாது இவருக்காக வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.