பிரபல நடிகையின் மடியில் விழுந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..! 30 வருடங்களுக்கு முன்பே விவாகரத்தை கையில் எடுத்த லதா-ரஜினி..!

0
rajini-kanth
rajini-kanth

சுமார் 42 வருடங்களாக தன்னுடைய குடும்ப வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வரும் ரஜினி லதா ஆகிய இருவரை குறித்த ஒரு அதிர்ச்சியான தகவல் தற்பொழுது சமூக வலைதள பக்கத்தில் வெளியானது மட்டும் இல்லாமல் அவை வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டது பலருக்கும் தெரிந்த நிலையில் அவர்கள் இருவரும் ஒரு மனதாக பிரியப் போவதாக அறிவிக்கை வெளியிட்டு இருந்தார்கள்.

ஆனால் சமீபத்தில் தங்களுடைய பிள்ளைகளுக்காக இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து வாழலாம் என முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது இந்நிலையில் தற்பொழுது ஐஸ்வர்யா ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை ஏற்கனவே 30 வருடங்களுக்கு முன்பாக ரஜினி மற்றும் லதாவிற்கும் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பிரபல நடிகை ஒருவருடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருந்தார் அப்பொழுது அவரை அந்த நடிகையுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டது மட்டும் இல்லாமல் ஊடகங்கள் பலவற்றிலும் விஸ்வரூபமாக பரவ ஆரம்பித்தது இதனால் ரசிகர்கள் ரஜினியை தலைவா இப்படி செய்யாதீர்கள் இது நியாயம் கிடையாது என்று பலர் கூறியிருந்தார்கள்.

அவர் வேறு யாரும் கிடையாது பிரபல நடிகை அமலா தான்  இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் வேலைக்காரன் கொடி பறக்குது மாவீரன் போன்ற திரைப்படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் இவ்வாறு இணைந்து நடித்ததை தொடர்ந்து அவர்கள் இருவரையும் ஜோடி சேர்த்து பேச ஆரம்பித்து விட்டார்கள். இன்நிலையில் கே பாலச்சந்தர் அவர்கள் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நீ எப்பொழுது தான் வளர்ந்து வருகிராய் இந்த நேரத்தில் இப்படிப்பட்ட செயல் செய்யக்கூடாது என்று ரஜினிக்கு உத்தரவு விட்டு இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும் இதனால் மனமுடைந்த ரஜினியின் மனைவி லதாவிடம் ராஜேந்தர் அவர்கள் சினிமாவில் இதுபோன்ற செயல்கள் பேச்சுகள் வருவது வழக்கம் தான் அவற்றை  நான் இப்படிதான் கையாள வேண்டும் என்று அவருக்கு அறிவுரை கூறிய ரஜினி உடன் சேர்த்து வைத்துள்ளார் பின்னர் ரஜினிகாந்த் அமலா பக்கம் தலை வைத்து கூட படுப்பது கிடையாது.

rajini amala
rajini amala