சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அமெரிக்காவில் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரபல நடிகையின் தாயார்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

0

தமிழ் சினிமாவில் நம்பர்-1 நடிகராக வலம் வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தமிழ் திரை உலகில் இதுவரை செய்த சாதனைகளுக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது ஏனெனில் எண்ணற்ற படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் அதில் பல திரைப்படங்கள் என்றும் ரசிகர்களின் மனதில் மறவாத இடம்பிடித்து விட்டது.

அந்த வகைகள் நடிகர் ரஜினிகாந்த் முதன் முதலாக சினிமாவில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் தான் அறிமுகமானார் ஆனால் பின்னர் அவருடைய  நடை உடை பாவனை மற்றும் ஸ்டைல் ஆகிய அனைத்தும் அவரை ஹீரோவாக வலம் வர ஆரம்பித்துவிட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது ரஜினிகாந்திற்கு தற்போது 70 வயது நிரம்பிவிட்டது இந்நிலையில் அவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவது வழக்கம் ஆகிவிட்டன அந்தவகையில் அண்ணாத்த படப்பிடிப்பின்போது கூட அவருக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அதேபோல இவர் சிறுநீரக அறுவை சிகிச்சை கூட செய்துள்ளார்.  இவ்வாறு தன்னுடைய உடல் நிலை குறைவின் காரணமாக அடிக்கடி வெளிநாடு பயணம் செல்வது வழக்கம் தான் அந்த வகையில் தனி விமானம் மூலமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ள அப்பொழுது சில நபர்கள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது அந்த வகையில் பிரபல நடிகையும் புகைப்படம் எடுத்துக் கொண்டால் அவர் வேறு யாரும் கிடையாது காயத்ரி ரகுராம் தாயார் தான்.இவ்வாறு வெளிவந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

rajini
rajini
rajini
rajini