ஏ .ஆர். ரகுமானின் குழந்தையை தூக்கி வைத்திருக்கும் ரஜினி !! வைரலாகும் புகைப்படம் இதோ.!

0
a.r.rahuman
a.r.rahuman

super star Rajini holding A.R.Rahuman daughter photo viral:தமிழ் திரையுலகில் உலகமெங்கும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் ரஜினிகாந்த் இவர் தற்பொழுது அண்ணாத்தா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் எந்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும் அந்த திரைப்படங்களுக்கு நல்ல விமர்சனத்தை இவரது ரசிகர்கள் கொடுப்பார்கள்.

இவர் கடந்தாண்டு பேட்ட என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை தந்தது.

இதனை அடுத்து ரஜினி நடித்திருந்த பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் ஏ.ஆர் ரகுமான். ரஜினியும் ஏ .ஆர். ரகுமானும் சிறந்த நண்பர்கள் என்று கூட கூறலாம்.

இதனை அடுத்து சமூக வலைதளபக்கங்களில் ஏ .ஆர். ரகுமான் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த புகைப்படம் என்னவென்றால் இவரது மகள் சின்னஞ் சிறு வயதாக இருந்த போது ரஜினி இவரது மகளயை தூக்கி வைத்து இருக்கிறார்.

அந்த புகைப்படம் தற்போது  சமூக வலைதளபக்கங்களில் வைரலாகி வருகிறது.

rakuman
rakuman