எடுத்துகோங்க என் மண்டபத்தை எடுத்துகோங்க ரஜினி அதிரடி.!

திரை உலகில் பிரபல முன்னணி நடிகர் ரஜினிகாந்த் ஆவார். இவர் பெரும்பாலும்  தமிழ் திரைப்படங்களில்  நடித்துள்ளார். இவர் முதலில் பெங்களூர் போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு நாடக திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார்.

கைலாசம் பாலச்சந்திரன் இயக்கத்தில் திரையுலகிற்கு வெளிவந்த அபூர்வராகங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் ரஜினிகாந்த் அவர்கள் முதன் முதலில் திரையுலகிற்கு   நடிகராக அறிமுகமானார். திரை உலகில் முதலில் இவர் எதிராளி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் அதனால் இவரை தலைவர் என்றும் சூப்பர் ஸ்டார் என்று அழைத்தனர்.

இதனைத் தொடர்ந்து 2007ஆம் ஆண்டு சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்திற்காக 26 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார். ஆசியாவிலேயே ஜாக்கிசானுக்கு அடுத்ததாக அதிக சம்பளம் பெற்றவர் ரஜினிகாந்த் ஆவார்.

இவர் எண்ணிலடங்கா விருதுகளை பெற்று குவித்துள்ளார். அதில் சில ஆறு முறை தமிழக அரசு திரைப்பட விருதுகள், நான்கு முறை சிறந்த நடிகருக்கான விருதையும், இரண்டும் சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதுகளையும், சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளகளையும் பெற்றார். அதன் பிறகு திரைப்படங்களில் தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் பணிபுரிந்து வந்தார். அதன் பிறகு ஆன்மீகவாதியாகவும் ,அரசியல்களிலும் ஈடுபட்டுவந்தார்.

இந்திய அரசு இவருக்கு 200 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும் இதுமட்டுமல்லாமல் மீண்டும் ஒருமுறை பத்மபூஷன் விருதும் பெற்றுள்ளார், 2016 ஆம் ஆண்டு கலைகளில் இவரின் பங்களிப்பை பாரத நாட்டின் உரிய குடிமை விருதையும் பெற்றார். இவருக்கு அடுத்ததாக திரைப்படத் துறையில் சிறந்த ஆளுமை என்ற விருதையும் கிடைத்தது.

இதனை தொடர்ந்து  பல வகையான புத்தகங்களையும் தொகுத்துள்ளார். அதில் ரஜினி சகாப்தமா, ரஜினியின் பஞ்சதந்திரம் ,பாட்ஷாவும் நானும் உட்பட இன்னும் சில நூல்களையும் எழுதியுள்ளார்.  இதனைத் தொடர்ந்து இவருடைய திரை உலக வாழ்க்கையில் வெற்றியை மட்டுமே கண்டுள்ளார்.

தற்பொழுது சீனாவிலிருந்து தோன்றிய  கொரானா வைரஸ் இந்தியா முழுவதும் பரவி வருகிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகளை அரசிடம் ஒப்படைக்குமாறு  ஆணை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ராகவேந்திரா என்ற இவருடைய  திருமண மண்டபம் கோடம்பாக்கத்தில் உள்ளது அதனை கொரானா வைரஸால் பாதிக்கப்பட்ட அவர்களை சிகிச்சை அளிக்க அந்த மண்டபத்தை மருத்துவமனையாக மாற்றிக்கொள்ளுங்கள் எவ்வித ஆட்சேபணையும் எனக்கு இல்லை என கூறி உள்ளார். ஆனால் சில நாட்களுக்கு முன்பு சமூகவலைதளத்தில்  மண்டபத்தில் பாரம்பரிய பணிகள் நடந்து கொண்டுள்ளது .எனவே மண்டபத்தை தர இயலாது என பொய்யான விமர்சனம் பரவி வந்தது.

Leave a Comment