சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் சிவா இணையும் தலைவர் 168 திரைப்படத்தில் ரஜினியின் மாஸ் லுக் இதுதான் வைரலாகும் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு மிகவும் பிரமாண்டமாக வெளியிட இருக்கிறார்கள் மேலும் இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

தர்பார் திரைப்படத்தின் போஸ்ட் ப்ரோடஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் ரஜினியின் மாஸ் லுக் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது ரஜினி இந்த திரைப்படத்தில் கிராமத்து லுக்கில் இருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் காதில் கடுக்கன் உடன் தோற்றமளிக்கிறார், இதோ அந்த புகைப்படம்.

rajini 168
rajini 168
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment