பார்வையாலேயே பத்தவைக்கிறியே சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.! உருகும் ரசிகர்கள்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதை கவர்ந்தவர் பிரகதி. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவில் இருந்து நம் நாட்டிற்கு வந்தார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இவர் தற்போது பல படங்களில் பாடி வருகிறார். மேலும் பல கலை நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும், இசை ஆல்பங்கள் மற்றும் பின்னணி பாடகி என ரொம்பவும் பிசியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் தமிழில் தெகிடி என்ற படத்தில் நடித்த நடிகர் அசோக் செல்வனை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அசோக் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில் இவர் நட்பு வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்பட்டள்ளது.

மேலும் சூப்பர் சிங்கர் பிரகதி சினிமாவில் பாடுவதற்கு பல வாய்ப்புகளையும் இவர் மூலமாக கிடைக்கின்றது எனவும் கூறப்படுகிறது. மேலும் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. எனவே நெட்டிசன்கள் அனைவரும் பிரகதி அசோக் செல்வனை காதல் திருமணம் செய்ய இருப்பதாக அதிகளவு பேசப்பட்டு வருகிறது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் பிரகதி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார் இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். அந்த வகையில் தற்போது தனது இடுப்பு தெரியும் படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

pirakathi
pirakathi

Leave a Comment