நடிகைகளையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு கவர்ச்சியில் ருத்ரதாண்டவம் ஆடும் சூப்பர் சிங்கர் பிரகதி.! வைரலாகும் புகைப்படம்

pragathi-latest

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பாடகராக அறிமுகமானவர் பிரகதி. இவர் இந்த நிகழ்ச்சிக்காக அமெரிக்காவில் இருந்து நம் தமிழ்நாட்டிற்கு வந்து வெற்றி பெற்றுள்ளார். இவர் தற்பொழுது பல திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் கலை நிகழ்ச்சிகள்,  இசை நிகழ்ச்சிகள், இசை ஆல்பங்கள் மற்றும் பின்னணி பாடகியான ரொம்பவும் பிசியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழில் இவர் தெகிடியில் நடித்த அசோக் செல்வனை காதலித்து வருகிறார் என்று அனைவராலும் கிசுகிசுக்கப்படுகிறது. தற்பொழுது அசோக் செல்வன் பல படங்களில் நடித்து பிசியாக இருந்து வரும் நிலையில் காதலில் சிக்கி உள்ளார் என்பது இவர்களுடைய நட்பு வட்டாரத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது.

pragathi
pragathi

மேலும் சூப்பர் சிங்கர் பிரகதி சினிமாவில் பாடுவதற்கான பல வாய்ப்புகளை இவர் செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இருவரும் இணைந்து எடுத்த பல புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது எனவே இவருடைய ரசிகர்கள் பிரகதி அசோக் செல்வனை திருமணம் செய்ய போகிறார்கள் என கூறப்படுகிறது.

pragathi

இந்தநிலையில் பிரகதி தனது ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்தவகையில் தற்போது தனது ஹாட்டான சில படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

pragathi

இதோ அந்த புகைப்படம்.

pragathi
pragathi