தன்னை விட இளையவரை திருமணம் செய்து கொள்ளப்போகும் சூப்பர் சிங்கர் மாளவிகா..! லிப் லாக் புகைப்படத்துடன் வெளிவந்த உண்மை..!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு மிக பிடித்த ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது தான் சூப்பர் சிங்கர் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக ரசிகர் மனதில் இடம் பிடித்தவர் தான் மாளவிகா.

இவ்வாறு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியானது சீனியர் ஜூனியர் என இரண்டு வகையாக பிரித்து அதனை மாற்றி மாற்றி ஒளிபரப்பாக்கி வந்த நிலையில் அந்த நிகழ்ச்சி சூடுபிடித்தது மட்டுமல்லாமல் இதற்கான ரசிகர் கூட்டங்களும் அதிகரித்துவிட்டது.

அந்த வகையில் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியானது இதுவரை 8 சீசன்களை முடித்துள்ளது ஆனால் மாளவிகா இதில் வெற்றி பெறவில்லை. அந்தவகையில் இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நிச்சயதார்த்தம் முடிந்தது அந்த வகையில் தன் வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

malavika-2

இது ஒரு பக்கமிருக்க சமிபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ்வில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து வந்த மாளவிகாவிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் வயதில் சிறியவரா? இல்லை உங்கள் கணவர் உங்களை விட வயதில் சிறியவரா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

malavika-1

இவ்வாறு ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு மாளவிகா என் கணவர் என்னை விட ஒரு வயது சிறியவர் என கூறியிருந்தார். அது மட்டுமில்லாமல் தன் கணவருக்கு லிப்லாக் கொடுக்கும் முத்த புகைப்படம் ஒன்றையும் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படமானது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment

Exit mobile version