சூப்பர் சிங்கர் பிரித்திகாவா இது..? பணம் பத்தும் செய்யும்ன்னு சும்மாவா சொன்னாங்க..?

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மீது ரசிகர்களுக்கு ஏக போக வரவேற்பு இருந்தது அந்த வகையில் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் பிரித்திகா.

இவ்வாறு பிரபலமான நமது போட்டியாளர் கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அது மட்டும் இல்லாமல் அவருடைய கணீர் குரலையும் தன்னம்பிக்கையையும் பலரும் பாராட்டியது மட்டும் இல்லாமல் இதன் மூலமாக அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் வெற்றி பெற்று சுமார் 40 லட்சத்தை தட்டி சென்றுள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது பாடகி இதனை தொடர்ந்து பல்வேறு மேடைகளில் மட்டுமின்றி பல நிகழ்ச்சிகளில் இவர் பாடி வந்தது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் முதன்முதலாக தற்பொழுது தமிழ் சினிமாவிலும் காலடி பதிக்க முன்ன வந்துள்ளார்.

அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் வெளியான பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தில் கூட ரயில் விட போலாமா என்னும் பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க அது மட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்கள் இசையமைத்தது மட்டுமில்லாமல் இந்தப் பாடலும் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

மேலும் நமது போட்டியாளர் பிரித்திகாவுக்கு பெரும் 18 வயது தான் ஆகும். இந்த வயதில் இப்படி ஒரு மாற்றம் பலராலும் போற்றப்பட்டது மட்டுமில்லாமல் இவர் சமீபத்தில் சொந்தமாக ஒரு youtube சேனல் ஒன்றை நடத்தி வருவது மட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராம் பக்கமும் ஏகப்பட்ட வீடியோக்கள் புகைப்படங்கள் போன்றவற்றை குவித்து வருகிறார்.

prithika-1

அதுமட்டுமில்லாமல் கிராமத்தில் இருந்து வந்த பிரித்திகாவா இது தற்பொழுது இவ்வளவு மாடன் ஆக மாறிவிட்டார் என்று ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு புகைப்படங்கள் குவிந்து கிடக்கிறது.

prithika-1

Leave a Comment

Exit mobile version