சூரரை போற்று திரைப்படத்திற்கு போட்டியாக திரையில் களம் இறங்க போகும் சூப்பர் திரைப்படம்..! சபாஷ் சரியான போட்டி..!

soorarai-potru
soorarai-potru

தமிழ் சினிமாவில் தற்போது வெளிவரும் திரைப்படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களாக அமைந்து விடுகிறது அந்த வகையில் தற்போது ஒரு வித்தியாசமான கதையம்சம் உள்ள நசிர் என்ற திரைப்படத்தில் அருண் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார்

இவ்வாறு வெளியான இந்த திரைப்படம் ஆனது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் இந்த திரைப்படமானது இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் என்ற விருது விழாவில் இடம்பெற உள்ளதுமட்டுமில்லாமல் இத்திரைப்படமானது இதுவரை 3 பிலிம் அவார்டு வாங்கி உள்ளது.

இவ்வாறு இந்த திரைப்படத்தை இயக்கிய அருண் கார்த்திக் பிலிம் பெஸ்டிவல் அவார்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் ஆனால் இதற்கு முன்பாக சூர்யா மற்றும் சுதா கொங்கரா தான் சினிமாவில் சாதனை படைத்துள்ளார்கள் என பேசி வந்தார்கள்.  இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சூர்யாவின் ரசிகர்கள் தான் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதன் காரணமாக இவருடைய பெயரும் அந்த விருது விழாவில் இடம்பெற்றது.

திறமை என்பது ஒருவரிடம் மட்டும் கிடையாது எல்லாரிடமும் திறமை உள்ளது இதனால் நடிகர்களை மட்டும் பெருமையாக பேச வேண்டாம் இயக்குனர்களும் தலை சிறந்தவர்கள் தான் அவர்கள் இயக்கும் திரைப்படத்தில் தான் நடிகர் நடிப்பு இருக்கிறது அதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்தவகையில் இந்த திரைப்படத்தின் இயக்குனரும் நடிகரும் இணைந்து இந்த விருதை வாங்கி விட்டால் அதன் பிறகு அவங்க வேற லெவல் தான்

movie
movie