பெட்ரோல் விலை ஏறுவதை பார்த்து கிண்டல் செய்யும் சன்னி லியோன்.! அதுவும் எப்படி கிண்டல் செய்துள்ளார் பாருங்க.!

0

சமூக வலைதளங்களில் அடிக்கடி பேசப்பட்டு வரும் பிரபலங்களில் மிகவும் முக்கியமான பிரபலமாக திகழ்பவர் சன்னி லியோன் இவர் கடந்த 2012ம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் வெளியான ஜிஸம் 2 திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது என்னதான் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி பேசப்பட்டு வரும் பிரபலம் என்றாலும் இவர் ஒரு சில பாடல்களில் மிகவும் கவர்ச்சியாகவும் நடனம் ஆடி வருகிறார்.

பொதுவாகவே பாலிவுட்டில் நடிக்கும் பல நடிகைகளும் தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உடனே வந்துவிடும் அந்த வகையில் இவர் தமிழில் வீரமாதேவி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார் இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் இவரது புகைப்படங்கலும் சமூக வலைதளங்களில் சமீபகாலமாகவே மிக வேகமாக வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

குறிப்பாக இவர் மீது பல சர்ச்சைகள் இருந்தாலும் இவர் தமிழ்நாட்டு மக்களை அதிகமாக கவர்ந்து விட்டார் என்றுதான் கூற வேண்டும் மேலும் இவரது புகைப்படம் ஒன்று தற்பொழுதும் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இவர் பார்ப்பதற்கு மிக அழகாக தெரிகிறார் அதுமட்டுமல்லாமல் பெட்ரோல் விலை அதிகரித்து செல்வதால் இதனை கிண்டல் செய்யும் வகையில் இவர் நான் சைக்கிளுக்கு மாறிவிட்டேன் என்று புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நாங்களும் சைக்கிளுக்கு மாறப் போகிறோம் எங்களுக்கும் பெட்ரோல் விலை ஏறுவது பிடிக்கவில்லை என கூறி பலரும் இவர் பதிவு செய்ததை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் நீங்கள் தமிழில் நடிக்கும் திரைப்படத்தை நாங்கள் மிக ஆவலுடன் எதிர் பார்த்து வருகிறோம் எப்பொழுது உங்களது திரைப்படம் வெளியாகும் என கேட்டு கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.