பிரம்மாண்ட போஸ்டருடன் நடிகை சன்னிலியோன் நடித்த ஓ மை கோஸ்ட் ரிலீஸ் தேதியை அறிவித்த பட குழுவினர்கள்..!

பொதுவாக சன்னிலியோன் என்ற பெயரை தெரியாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள் ஏனெனில் அந்த அளவிற்கு இவர் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் என அனைத்து மொழிகளிலும் இவரை அனைவருக்கும் தெரியும் ஏனெனில் இவர் நடித்த திரைப்படங்கள் அப்படி.

பொதுவாக நடிகைகள் பலரும் பிரபலமாக ஆக வேண்டும் என்ற காரணத்தினால் திரைப்படங்களில் கிளாமராக நடித்தால் எப்படியும் அனைத்து சினிமாக்களும் நம்மை பார்த்து ரசிக்கும் என  நினைப்பார்கள் அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களையும் கவர வேண்டும் என்ற காரணத்தினால் பலான திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்தான் நடிகை சன்னி லியோன்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்போது தமிழ் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார் அந்த திரைப்படம் தான்  ஓ மை கோஸ்ட் இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக மிக விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகி உள்ளது.

பொதுவாக நடிகை சன்னி லியோன் தமிழ் திரைப்படங்களை காட்டிலும் பாலிவுட் திரைப்படங்களில் அதிக அளவு நடித்துள்ளார் அந்த வகையில் இவர் பாலிவுட்டில் கவர்ச்சி கன்னி என்று சொல்லலாம். இந்நிலையில் நமது நடிகை சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு, ஜி பி முத்து, ரமேஷ் திலக், போன்றவர்களுடன் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை இவன் இயக்கியது மட்டும் இல்லாமல் யுவன் சங்கர் ராஜா அவர்கள் இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தின் டிரைலர் கூட சமீபத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

omy
omy

இன் நிலையில் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சன்னி லியோன் இந்த திரைப்படத்தில் ராணி மற்றும் பேய் இரண்டு திரைப்படத்தில் மிக பிரமாண்டமாக நடித்துள்ளார் எனும் உள்ளது தெரியவந்துள்ளது இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற  கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் பெரும் அளவு பொருள் செலவு போட்டு எடுக்கப்பட்டுள்ளது.

ஆகையால் இந்த திரைப்படம் டிசம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்பதை தெரிந்த ரசிகர்கள் இதனை கண்டு ரசிக்க ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Comment