சன்னி லியோனை இப்படி ஒரு ட்ரஸில் நீங்கள் பார்த்திருக்க மாட்டிர்கள்.! வைரலாகும் புகைப்படம்!!

திரை உலகில் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். இவரை தெரியாதவர்களே யாரும் இல்லை என்றே கூற வேண்டும் அந்தளவிற்கு பிரபலமடைந்தவர் சன்னி லியோன். இவர் சினிமா துறையில் 2004ஆம் ஆண்டு கோலிவுட்டில் வெளியான தி கேர்ள் நெக்ட் டோர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து உலக சினிமா துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். சன்னி லியோன் அவர்கள் தமிழ்த் திரையுலகில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த வடகறி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சன்னி லியோன் அவர்கள் சமீபத்தில் நிஷா கௌர் மகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவருக்கு இதற்கு முன்பு ஆசேர் சிங், நோவா சிங் என்ற 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.சன்னி லியோன் அவர்களுக்கு தற்பொழுது மூன்று குழந்தைகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் தனது கணவருடன் மற்றும் குழந்தைகளுடன் சமிபத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடினார்.

தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக இந்திய முழுவதும் தடை பிறப்பிகபட்டுள்ளது.இதனால் மராத்திய புத்தாண்டு களைழிந்தது.இந்த நிலையில் மராத்திய புத்தாண்டு கொண்டாடிய சன்னி லியோன் அவர்கள் அந்த புகைப்படத்தை தனது சமுக வலைத்தளத்தில் வெளிட்டுள்ளார் இது மற்ற வருகளுக்கு விருந்தாக அமைந்தது.

புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் நிச்சமாலும் இது சன்னி லியோனா என கேள்வி எழுப்பிவருகின்றனார். ஒரு சிலர் புடவையில் தமிழ் பெண்களுக்கே சவால் விடும் அளவிற்கு இருக்கிறார் என கூறிவருகின்றனர்.

sunny leone
sunny leone

Leave a Comment