கரண்ட் மூட் என கூறி புகைபடத்தை வெளியிட்ட சன்னி லியோன் கடுப்பாகும் ரசிகர்கள்.!

பாலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சன்னி லியோன். தன் கவர்ச்சி மூலம் பல கோடி ரசிகர்களை கட்டிப்போட்டு சன்னி லியோன். 2012ம் ஆண்டு பூஜை படம் இயக்கிய ஜிஸ்ம் 2 திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் படங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

இதனை தொடர்ந்து அவர் தமிழ் 2014 ஆம் ஆண்டு வடகறி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார் என்பது இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் வீரமாதேவி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக தனது பணியாற்றி வருகிறார்.

விபத்தில் சன்னிலியோன் அவர்கள் தனது மூன்று குழந்தைகளுடன் மாற்றம் தன் கணவருடன் ஹோலி பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாடினார்கள். இந்தியா முழுவதும் பூரண வைரஸ் காரணமாக 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சன்னி லியோன்அவர்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளார் எனினும் அவர் சமூக வலைத்தளத்தில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார் இதுபோல தற்பொழுதும் மேலும் சில புகைப்படங்களை வெளியிட்டுயுள்ளார் இதனால் ரசிகர்கள் வெறுப்பிற்கு உள்ளாகியுள்ளார் இந்த சமயத்தில் இது தேவையா என பலர் அவருக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

Leave a Comment