நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் நீச்சல் உடையில் புகைபடத்தை வெளியிட்டு கிக் ஏற்றும் சன்னி லியோன்.! புகைப்படம் உள்ளே

சன்னி லியோன் இவரை லியோன் என பரவலாக அறியப்படும் இவர் ஒரு பாலிவுட் நடிகையும் ஆவார். இவர் ஜிஸ்ம் 2 இந்த திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார்.  அதுமட்டுமல்லாமல் இவருக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இன்றளவும் இருந்துவருகிறது.

அதுமட்டுமல்லாமல் இவர் ஆபாச வலைதளத்தில் இவரை இந்தியாவில் இருக்கக் கூடாது என எதிர்ப்பு ஏற்பட்டது. இவர் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி என்ற திரைப்படத்திலும் ஒரு பாடலுக்கு நடித்திருப்பார்.

இந்நிலை அம்மணி ஒரு பேட்டியில் நான் அந்த மாதிரி படத்திற்கு செல்லாமலேயே இருந்திருக்கலாம் என வருத்தத்துடன் கூறியிருந்தார். இருப்பினும் சன்னிலியோன் இந்த பெயரை கேட்டாலே ரசிகர்களின் நாடி நரம்பு அனைத்துமே துடியாய் துடித்து கிடைக்கும் அந்த அளவிற்கு அவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் கவர்ச்சியை வாரி வழங்கி இருப்பார்.

இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க லியோன் மறுபடியும் தனது சேட்டையை ஆரம்பித்து விட்டார்  அது என்னவென்றால் நீச்சல் குளத்தில் முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment