ஊரடங்கிலும் இளசுகளை படாதபாடு படுத்தும் சன்னி லியோன்.! வைரலாகும் டூ பீஸ் புகைப்படங்கள்.

sunny leone : நடிகை சன்னிலியோன் தனக்கு இருந்த கெட்ட பெயரை அனைத்தையும் மாற்றி தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார், பாலிவுட்டில் தற்போது சொந்தமாக படத்தை தயாரிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார் இவரின் வளர்ச்சி விஸ்வரூப வளர்ச்சி என்றே கூறலாம்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் சன்னி லியோன் சில குத்தாட்ட பாடல்களுக்கும் நடனம் ஆடி உள்ளார் அதுமட்டுமில்லாமல் விளம்பர திரைப்படங்களிலும் நடித்து கல்லா கட்டி வருகிறார், என்னதான் இவர் இழுத்துப் போத்திக்கொண்டு பாலிவுட் படங்களில் நடித்து வந்தாலும் ரசிகர்களின் மனதை புண்படுத்தாமல் பார்த்துக்கொள்கிறார்.

அவ்வபொழுது பிகினி போஸ் புகைப்படத்தை வெளியிட்டு தனது சமூக வலைத்தள பக்கத்தை பரபரப்பாக வைத்துக் கொள்கிறார், கண் கூசும் அளவிற்கு நேரம் கிடைக்கும் பொழுது கவர்ச்சி புகைப்படத்தை வீசுகிறார். சன்னி லியோன் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன.

தற்பொழுது இவர் செம ஸ்டைலிஷாக காரில் அமர்ந்தபடி கட்டுக்கடங்காத கவர்ச்சியை காட்டி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்துள்ளார் தன்னுடைய பளபளக்கும் மேனியை வெளிச்சம்போட்டு மொத்த அழகையும் காட்டி இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment