அதிரடி வேட்டையை ஆரம்பித்த சுந்தர் சி.! வைரலாகும் வீடியோ

சுந்தர் சி தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான திரைப்படம்  வீரப்பா, தி, ஐந்தாம்படை போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

மேலும் இவர் பல திரைபடங்கள் இயக்கியுள்ளார். இவர் தற்போது  இயக்குனராகவும் நடிகராகவும் வளம் வந்து கொண்டிருக்கிறார்.  இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘பட்டாம்பூச்சி’ இந்த திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Sundar C
Sundar C

மேலும் இந்த திரைப்படத்தின் புரமோஷன் நடந்து வருகின்ற நிலையில்  ‘வேட்டைகள் ஆரம்பம்’ என்ற பாடல் வெளியாகி. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த பாடல் நவ்நீத் இசையில் பா விஜய் பாடல் வரிகளை உருவாக்கியுள்ளார். மேலும் இந்த  திரைப்படம் பத்ரி இயக்கத்தில் மற்றும் சுந்தர்சி, ஜெய், ஹனி, ரோஸ், இமான் அண்ணாச்சி போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் கிருஷ்ணசுவாமி  ஒளிப்பதிவு மற்றும் பென்னி ஆலிவர் படத்தொகுப்பு வேலை செய்துள்ளார்கள். இந்த படத்தின் வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து ‘வேட்டை ஆரம்பம்’ என்ற பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்றுத் வருகிறார்கள்.

Leave a Comment