“சுந்தரி சீரியல்” நடிகை கேப்ரியல்லா.? வெள்ளித்திரையில் நடிக்கும் முதல் படம் எது தெரியுமா.? ப்ரஸ்ட் லுக் போஸ்டர் இதோ.

சமீப காலமாக திறமை உள்ளவர்களை சரியாக கண்டறிந்து சினிமா பக்கம் இழுத்து போடுகின்றனர் சினிமா இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள். அந்த வகையில் பல்வேறு இளம் தலைமுறை நடிகை நடிகர்கள் தற்போது தமிழ் சினிமா உலகில் கொட்டி கிடக்கின்றன அந்த வகையில் தற்போது அவர்களில் ஒருவராக இணைந்துள்ளார் தான் நடிகை கேப்ரியல்லா.

ஆப் செயல்கள் மற்றும் குறும்படம் போன்றவற்றில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி வந்த இவருக்கு நிச்சயம் ஒரு கட்டத்தில் படவாய்ப்பு அல்லது மீடியா உலகில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என அடித்து சொல்லினர்கள் ரசிகர்கள்.

அவர்கள் சொன்னப்படி திறமையை  எங்கேயோ போய் விட்டது இவர் தற்போது சின்னத்திரையில் ஒரு சீரியலில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து தற்போது ஒரு புதிய படத்திலும் கமிட் ஆகி விட்டதால் தற்போது சந்தோஷத்தின் உச்சியில் இருக்கிறார் நடிகை கேப்ரில்லா.

அந்தவகையில் அனுபவம் குமார், அக்ஷயா கமல், மைக்கேல், தங்கராஜ், அப்சல் ஹமீது, உஷா, வடிவுகரசி மற்றும் பல முக்கிய நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர் இந்த திரைப்படத்தை தற்போது n4 என பெயர் சூட்டப்பட்டுள்ளது படத்தின் பெயரே வித்தியாசமாக இருப்பதால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

நடிகை கேப்ரில்லா பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு மேலும் கதைக்கு ஏற்ற நாயகியாக நான் அறிமுகமாகும் முதல் படம்  N4 ஃபர்ஸ்ட் லுக் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமீபத்தில் நடிகை கேப்ரியலா ஆர் ரஹ்மானுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார் அப்படி பார்க்கும்போது இந்த திரைப்படத்தில் அவரும் இணைந்து உள்ளாரா என்ற சந்தேகத்தை வைத்துள்ளது.

Leave a Comment

Exit mobile version