வயது ஆனாலும் இன்னும் 20 வயது பெண் போல் தனது கணவருக்கு முத்தம் கொடுத்து காதலை வெளிப்படுத்திய குஷ்பு.! அழகிய ஜோடியை வாழ்த்தும் ரசிகர்கள்.!

0

தமிழில் முதன்முதலாக ‘தர்மத்தின் தலைவன்’ என்ற ரஜினி திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை குஷ்பு இதனை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்துள்ளார்.

மேலும் குஷ்புவுடன் ஒரு திரைப்படத்திலாவது நடித்து விட வேண்டும் என பல நடிகர்களும் காத்துக்கொண்டு இருந்தது ஒரு காலம் அந்த அளவு மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர்.

குஷ்பு முன்னணி நடிகர்களாக பிரபு, சத்யராஜ், கமல் என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் குஷ்பு நடித்த ‘முறைமாமன்’ திரைப்படத்தில் நடித்து கொண்டு இருந்த பொழுது இயக்குனர் சுந்தர் சி அவர்களை காதலித்தார்.

இவர்களின் காதல் திருமணம் வரை சென்றது இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.  தற்பொழுது இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் சமீபத்தில் கூட குஷ்புவின் பெண் குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த நிலையில் சுந்தர் சி அவர்களுக்கு பிறந்தநாள் என்பதால் குஷ்பு தன்னுடைய பிறந்த நாள் பரிசாக சுந்தர் சி அவர்களுக்கு முத்தம் கொடுத்து ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

sundar c
sundar c

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மகள்களுடன் இருக்கும் அழகிய புகைப் படங்களையும் வெளியிட்டு சுந்தர் சி அவர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்

இதோ அந்த புகைப்படம்.

sundar c
sundar c
sundar c
sundar c