பிஞ்சு வயதிலேயே பிக்னிக் உடை அணிந்த “நடிகை சுனைனா”.. ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் புகைப்படங்கள்

Sunaina : இந்திய நடிகையான சுனைனா  தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் இவர் “காதலில் விழுந்தேன் என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து வம்சம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், திருத்தணி, நீர் பறவை என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி தெலுங்கு , கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வந்தார்.  திடீரென மார்க்கெட்டு இல்லாமல் கிளாமர் நடனமாடி வந்தார் அதிலேயும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்த நடிகை சுனைனாவுக்கு..

இப்பொழுது தான் ஒன்னு ரெண்டு வாய்ப்புகள் எட்டிப் பார்க்கின்றன அதிலும் நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடிக்க வருகிறார் கடைசியாக இவர் நடித்த லத்தி, ரெஜினா படம் நன்றாக ஓடியது. சோசியல் மீடியாவில் படும் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை சுனைனா கிளாமர் புகைப்படம் வெளியிடுவது வழக்கம்.

இந்த நிலையில்  நடிகை சுனைனாவின்  பழைய புகைப்படம் ஒன்று  ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. நடிகை சுனைனா 17 வயது இருக்கும் போது பிக்னிக் ட்ரெஸ்ஸில் தனது வளைவு நெளிவை காட்டி இவர் எடுத்துக் கொண்டார் புகைப்படங்கள் சில சமூக வலைதளப் பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதை பார்த்த எனது இப்ப இல்ல அப்பவே செம சூப்பராக தான் இருக்கிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி  நடிகை சுனைனாவின் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர் இதோ நீங்கள் பாருங்கள்.

sunaina
sunaina
sunaina
sunaina

Leave a Comment