கடற்கரையில் பாவாடையை பறக்கவிட்டு கடல்நீரே வற்றும் அளவிற்கு போஸ் கொடுத்த சுனைனா.! வைரலாகும் புகைப்படம்

0

நடிகை சுனைனா மாடல் நடிகையாக வலம் வந்தவர், இவர் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வந்தார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதால் வைரலானது.

அதன்பிறகு மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், காளி, என்னை நோக்கி பாயும் தோட்டா, சில்லுக்கருப்பட்டி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார், தற்பொழுது இவர் எரியும் கண்ணாடி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சுனைனா என்னதான் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இன்னும் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை பெற முடியாமல் தவித்து வருகிறார், அதிலும் பல நடிகைகள் பட வாய்ப்பை பெறுவதற்காக புகைப்படத்தை வெளியிட்டு வருவார்கள் அந்த வகையில் சுனைனாவும் கடற்கரையில் நின்று கொண்டு பாவாடையை பறக்க விட்டு போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

sunaina
sunaina