ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ள சன் டிவி சுந்தரி சீரியல் நடிகை.!

0
sundari
sundari

மக்கள்கள் அதிகம் தொலைக்காட்சிகளில் விரும்பி பார்ப்பது சீரியல்கள் மற்றும் பல விளையாட்டுத்தனமான நிகழ்ச்சிகள் தான் அவ்வாறு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எல்லா சீரியல்களும் மக்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக தான் திகழ்ந்து வருகிறது அதிலும் குறிப்பாக சுந்தரி சீரியல் மக்கள்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக அமைகிறது.

ஏனென்றால் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் கேபிரியலா தனது நடிப்பை இயல்பாக காட்டி மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார் கேபிரியலா இந்த சீரியலில் சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் கேபிரியலா இந்த சீரியலுக்கு முன்பே நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு சீசன் 5 இல் போட்டியாளராக பங்கு பெற்று அதன் பின்பு சுந்தரி சீரியலில் நடித்து வருகிறார்.

இவரின் புகைப்படங்கள் சமீப காலமாக சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம் இந்நிலையில் அதே போல் இவர் இந்தியாவின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் இசையமைப்பாளர் ஒருவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.அந்த இசையமைப்பாளர் யார் என்று கேட்டால் வேறு யாருமில்லை இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தான் ஆம் இவருடன் கேபிரியலா செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

A.R.Rahman
A.R.Rahman

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கேபிரியலா வேறலெவல் தான் என்று கூறி வருகிறார்கள்.