சன் டிவியில் பூவேஉனக்காக சீரியலில் நடிக்கும் பூவரசியா இது.! இப்படி காட்டு காட்டுன்னு காட்டுனா எல்லா பயலுகளும் உங்க பின்னாடி தான்.!

ஒவ்வொரு தொலைக்காட்சியும் டி ஆர் பி இல் முதல் இடத்தை பிடிப்பதற்காக புதிய புதிய சீரியல் மற்றும் புதிய ரியாலிட்டி ஷோ என ஒலி பரப்பி வருகிறார்கள் அந்த வகையில் சமீபகாலமாக அனைத்து தொலைக்காட்சிகளும் திரைப்படத்தின் பெயர்களை வைத்து சீரியலை ஒளிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள். அந்த வகையில் சன் டிவி விஜய் டிவி ஆகிய இருவரும் போட்டி போட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அதிலும் வானத்தைப் போல, பூவே உனக்காக, ரோஜா என பல சீரியல்கள் படத்தின் பெயர்களை வைத்து தான் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறார்கள் அதேபோல் விஜய் தொலைக்காட்சி ராஜா ராணி பாண்டியன் ஸ்டோர் பாரதிகண்ணம்மா என பல சீரியல்களை ஒளிபரப்பி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள் அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் பூவேஉனக்காக சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

அந்த வகையில் இந்த சீரியலில் பூவரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ராதிகா ப்ரீத்தி இந்த சீரியல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து விட்டார் இவர் கர்நாடகவை சேர்ந்தவர் பெங்களூரில் தனது படிப்பை முடித்தவர் 2018 ஆம் ஆண்டு ராஜா லவ்ஸ் ராதே என்ற கன்னட திரைப்படத்தில் முதன்முதலாக நடித்திருந்தார். அதன் பிறகு எம்பிரான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

rakul
rakul

ஆனால் தமிழ் சினிமாவில் இவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்பு கிடைக்கவில்லை அதனால் சன் தொலைக்காட்சியில் பூவேஉனக்காக என்ற சீரியல் மூலம் முதன்முதலாக என்ட்ரி கொடுத்தார். சீரியலில் நடித்துவரும் ராதிகா அவர்களுக்கு மிகப்பெரிய ஃபேன்ஸ் உருவாகிவிட்டது  இவர் தற்பொழுது சமூகவலைதளத்தில் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்களா இப்படி என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

rakul
rakul

Leave a Comment