கொரோனாவால் பாதிக்கப்பட்ட சன் டிவி சீரியல் நடிகை.! இது அவரே போட்ட பதிவு

பிரபல சன் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சன் டிவி சீரியளுக்கென்று பெயர் போன ஒரு தொலைக்காட்சி. அந்த வகையில் சன் டிவியும் மற்ற தொலைக்காட்சிகளை போலவே பல கவர்ச்சியில் ஆர்வமுள்ள புதிய முகம்  நடிகைகளை அறிமுகப்படுத்தி டிஆர்பியை உயர்த்தி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது சன் டிவியில் இளம் நடிகர்,நடிகைகள் நடித்து வரும் பிரபல சீரியல் நடிகைக்கு தற்போது கொரோனா தோற்று உருவாகியுள்ளதாம். அந்த நடிகையை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்தவகையில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக சில படங்களில் நடித்து விட்டு பிறகு சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை டெல்னா டேவிஸ். இவர் மலையாளத்தில் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்து கலக்கி வந்தார்.

இதன் மூலம் இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அன்பே வா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சீரியலில் கதாநாயகியாக பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இவருக்கு கடந்த ஏப்ரல் 12ம் தேதி கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அறிந்ததும் உடனே இவர் தனிமைப்படுத்திக் கொண்டதால் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டாராம்.ஆனால் தற்போது இவரின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளதால் எனவே வெளியில் எங்கும் வராமல் வீட்டிலேயே இருந்து வருகிறாராம் இந்த தகவலை அவரே தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Leave a Comment

Exit mobile version