கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கர்பத்தை உறுதி செய்த சன் டிவி தொகுப்பாளினி..!

சன் டிவி நிறுவனத்தில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தான் தியா மேனன். இவர் தொகுத்து வழங்கும் பல நிகழ்ச்சிகள் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்று தரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர். இவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

diya menon
diya menon

மேலும் இவர் கிரேசி கண்மணி, சுடச்சுட சென்னை, கால் மேல காசு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கி வருகிறார்.  அதே சமயத்தில் இவர் நீண்ட நாளாக காதலித்தவர் தான் கார்த்திக் சுப்பிரமணியன். இவரை  2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணத்திற்கு  பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பான முறையில்  நடைபெற்றது.

diya menon
diya menon

மேலும் தியா மோகன் எப்போதும் சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவ் ஆக இருந்து வரும் நிலையில் அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவரது கணவர் கட்டிப்பிடித்து மிக சந்தோஷமாக எங்க வீட்டிற்கு புதிய உறவினர் வருகிறார்கள்  என்று தெரிவித்துள்ளார்.

diya menon
diya menon

மேலும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பாராட்டையும் லைக்ஸ் மற்றும் இணையதளத்தில் கமன்ட் சந்தோசமாக வாழ்த்தி வருகிறார்கள்.

Leave a Comment