பொதுவாக பண்டிகை நாட்கள் என்றாலே தொலைக்காட்சியில் என்ன திரைப்படம் போடுகிறார்கள் திரையரங்கில் என்ன திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள் அந்த வகையில் திரையரங்கில் என்ன திரைப்படம் என்பதை விட தொலைக்காட்சியில் என்ன திரைப்படம் என்பதை தான் பார்ப்பார்கள் இல்லத்தரசிகள்.
தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி என்றால் சன் தொலைக்காட்சி தான் இந்த தொலைக்காட்சியில் பொங்கலுக்கு என்ன திரைப்படம் என்பதை இங்கே காணலாம்.
அஜித் நடிப்பில் இந்த வருடத்தில் வெளியாகிய திரைப்படம் குட் பேட் அட்லி இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அஜித்திற்கு அமைந்தது. படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி தான் கைப்பற்றி இருந்தது.
இந்த நிலையில் வருகின்ற பொங்கலுக்கு இந்த திரைப்படத்தை சன் டிவி ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் டி ஆர் பி யில் முதலிடத்தில் இருக்கும் விசுவாசம் திரைப்படத்தின்.