சன் டிவி புதிய சீரியலில் என்றி கொடுக்கும் சந்திரலேகா சீரியல் நடிகை.!

santhira leka
santhira leka

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சின்னத்திரையில் பிரபல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபல நடிகையாக அசத்தி வருபவர் தான் ஹர்ஷலா ஹனி, இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின்னர் குறும்படங்களில் போன்றவற்றில் நடித்து அடுத்து கன்னட சீரியலிலும் நடித்து வந்தார். அதைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்
ஹா்ஷலா ஹனி.

இதைத்தொடர்ந்து சிறுவயதிலேயே நடிப்பின் மீது மிகவும் ஆர்வம் கொண்டதனால் சீரியல்கள் மற்றும் பல படங்களில் நடித்து வந்தார். அவற்றுடன் மட்டுமல்லாமல் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வந்தார். தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவாக்கி வந்தார். ஹர்ஷலா ஹனி இவரின் நடிப்புக்கு ரசிகர்கள் தனது ஆதரவுகளை நன்றாகவே கொடுத்து வந்தார்கள்.

மேலும், ஓவியா என்ற தொடரில் நடித்து மிகவும் அதிரடியாக என்ட்ரி கொடுத்த ஹா்ஷலா ஹனி, காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஹர்ஷலா இதைத்தொடர்ந்து சன் டிவியில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சந்திரலேகா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். அதைத்தொடர்ந்து ரசிகர்களும் ஹர்ஷலா ஹனிக்கு நல்ல ஆதரவை கொடுக்கிறார்கள்.

தற்போது ஹா்ஷலா அனி ஹீரோயினாக நடிக்கும் புதிய சீரியலை பற்றி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஜீ தெலுங்கில் ஒளிபரப்பாகும் GUNDAMMA KATHA என்ற புதிய சீரியலின் புது சீசனில் ஹீரோயினாக நடித்து வருகிறார் அதைப்பற்றிய தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைக்குறித்து இவருக்கு பலரும் தனது வாழ்த்துக்களை நன்றாக தெரிவித்து வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து ரசிகர்களும் எங்களின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்றும் வாழ்த்துக்களை நன்றாக தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பல சீரியல்களில் நடித்து தனது நடிப்பின் மூலம் புதுப்புது சீரியல்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதனை ரசிகர்கள் ஹர்ஷலா ஹனியை பாராட்டி வருகிறார்கள்