சன் தொலைக்காட்சியில் நாதஸ்வரம் சீரியலில் நடித்த நடிகையா இது.? திருமணத்திற்குப் பிறகு எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

Nadhaswaram serial actress : அன்றிலிருந்து இன்றுவரை தொலைக்காட்சிகளில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி தான், இவர்கள் புதியபுதிய சீரியல்களை ஒளிபரப்பி சிறுவர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை வயதானவர்கள் என அனைவரையும் கவர்ந்து விட்டார்கள்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் சீரியல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட சீரியல் தான் நாதஸ்வரம். இந்த சீரியல் மக்களிடையே மிகவும் பிரபலம் இந்த சீரியலில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ஸ்ரித்திகா.

இவர் நாதஸ்வரம் சீரியலில் கோபிக்கு நாயகியாக நடித்திருந்தார், மலருக்காகவே நாதஸ்வரம் சீரியலை மக்கள் விரும்பி பார்ப்பார்கள, ஸ்ரித்திகா சீரியலில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் நடிகைகளுக்கு டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றியுள்ளார்.

இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் தனுஷின் வேங்கை திரைப்படத்தில் தனுஷுக்கு தங்கையாக நடித்திருந்தார். இப்படி சினிமாவில் பல பணிகளை செய்துள்ள இவர் சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டார்.

srithika_saneesh_tamil360newz

திருமணத்திற்கு பிறகு இவர் உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

srithika_saneesh_tamil360newz 1

இதோ அந்த புகைப்படம்.

srithika_saneesh_tamil360newz 2
srithika_saneesh_tamil360newz 4
srithika_saneesh_tamil360newz 4

Leave a Comment

Exit mobile version