விஜய் டிவி TRPயை அடித்து நொறுக்க புதிய ஷோவை கையிலெடுத்த சன் தொலைக்காட்சி.!

0

சின்னத்திரையை பொருத்தவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் TRPஅதிகமாக வேண்டும் என பல சேனல்கள் போட்டி போட்டு நிகழ்ச்சிகள் மற்றும் புதிது புதிதாக சீரியல்கள் போன்றவற்றை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் மக்களிடையே பேராதரவைப் பெற்று வரும் தொலைக்காட்சி தான் சன் தொலைக்காட்சி.இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி மற்றும் சீரியல்கள் TRPயில் உச்சத்தில் தான் இருக்கும் என்று தான் கூற வேண்டும்.

அதிலும் குறிப்பாக இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் மக்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக திகழ்ந்து வருகிறது.

அந்த வகையில் சன் தொலைக்காட்சி தற்போது புதிய நிகழ்ச்சி ஒன்றை மக்களுக்கு அறிமுகப் படுத்த போகிறதாம் ஆம் அந்த நிகழ்ச்சிக்கு பூவா தலையா என பெயர் வைத்துள்ளார்களாம்.

sun tv
sun tv

மேலும் இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்கிற எந்த ஒரு தகவலும் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகவில்லை ஆனால் செட் புகைப்படம் மட்டும் ஒன்று சமூக தள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை மகள்கள் மிகவும் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.