தெய்வமகள் அண்ணியாரின் மகளா இது.! மாடர்ன் உடையில் சும்மா ஹீரோயின் போல இருக்கிறார் பார்த்தீர்களா.!

சீரியல் என்றாலே சன் தொலைக்காட்சி தான் ஏனென்றால் புதுப்புதுச் சீரியலை ஒளிபரப்பி டி ஆர் யில் முதலிடத்தில் பிடிதுள்ளர்கள். இப்போது மற்ற தொலைக்காட்சி எப்படியாவது சன் தொலைக்காட்சியை முறியடிக்க வேண்டும் என பல தொலைக்காட்சிகளும் புதிய சீரியல் ரியாலிட்டி ஷோக்கள் என ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற சீரியல் தான் தெய்வமகள். இந்த சீரியலை இல்லத்தரசிகள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் விரும்பி பார்ப்பார்கள்.  இந்த சீரியலில் அண்ணியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் காயத்ரி இவரை கலாய்க்கத ஆளே கிடையாது அந்த அளவு அண்ணியார் கதாபாத்திரத்தை மரணக கலாய்த்தார்கள் ரசிகர்கள்.

அன்னியரின் கதாபாத்திரத்தில் நடித்த காயத்ரி இவரின் பெயர் ரேகா கிருஷ்ணப்பா தமிழ், மலையாளம் போன்ற பலமொழிகளும் தொடர்ந்து நடித்து வருகிறார். என்னதான் இவர் பல சீரியலில் நடித்தாலும் இவருக்கு பெயரும் புகழும் பெற்று கொடுத்தது தெய்வமகள் சீரியல் தான் இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வசந்த குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

pooja

அண்ணியாருக்கு ஹீரோயின் லெவலுக்கு ஒரு மகள் இருக்கிறார் ஆனால் அவரை இதுவரை மீடியா பக்கமே அண்ணியார் காமித்து இல்லை அவரின் மகள் பெயர் பூஜா தெய்வமகள் சீரியலுக்கு பிறகு பெரிதாக காயத்ரி எந்த ஒரு சீரியலிலும் நடிக்கவில்லை இந்த நிலையில் சமூக வளைதளத்தில் மட்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தன்னுடைய மகளின் புகைப்படம் ஒன்றை சமூக வளைதளத்தில் பகிர்ந்துள்ளார் அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படத்துடன் எனது மகளை வெள்ளித்திரையில் காண்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன் விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார்.

இந்த நிலையில் பூஜாவின் மாடர்ன் உடை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

pooja

Leave a Comment

Exit mobile version