அருண் வராததால் பதட்டத்தில் ஆதிரை.! சாகத் துணிந்த குணசேகரன்.. எரிற தீயில் எண்ணையை ஊற்றும் ஜான்சி ராணி

ethir neechal 4
ethir neechal 4

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது அதிரை தனது அணிகளின் உதவியுடன் மண்டபத்தில் இருந்து தப்பித்துள்ளார். இது குணசேகரன் என ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் தெரியவந்திருக்கும் நிலையில் அனைவரும் ஆதரையை கண்டுபிடிப்பதில் மும்பரமாக இருந்து வருகிறார்கள்.

மேலும் ஜான்சி ராணி இந்த கல்யாணம் மட்டும் நடக்கவில்லை என்றால் இன்னொரு ஜான்சி ராணியை பார்ப்பீங்க என மிரட்டி வருகிறார். எனவே இன்றைய எபிசோடில் என்ன நடக்க இருக்கிறது என்பது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. தற்பொழுது ஆதிரை, நந்தினி மாற்றம் ஜனனி சக்தி ஆகியோர்கள் கோவிலுக்கு சென்று இருக்கிறார்கள்.

அங்கு அருண், கௌதம் வர நேரமாவதால் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள் இருக்கும் இடத்தில் சுத்தமாக டவர் கிடைக்காத காரணத்தினால் இவர்களால் பேசிக்கொள்ள முடியவில்லை. அதிரையின் திருமணம் நடந்து விடுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஒரு பக்கம் அருண் வற தாமதமாவதால் ஜனனி, அதிரை என அனைவரும் கோவிலில் காத்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் வரும் சக்தி என்னாச்சு என்று கேட்க இன்னும் வரவில்லை என்றும் நானும் போன் பண்ணினேன் போகவில்லை என கூறுகிறார். மேலும் ஜனனி எங்கு இருக்காங்க என தெரியவில்லை என கூற அதிர்ச்சியடைகின்றனர். மறுபுறம் குணசேகரன் கழுத்தில் தூக்கு போட புடவை சுற்றிக்கொண்டு உட்கார்ந்து இருக்க ஜான்சிராணி உன்னை அண்ணன் கூப்பிடனுமா இல்லையா என்று இன்னைக்கு தெரிஞ்சிடும் என மிரட்டுகிறார்.

இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் குணசேகரன் விசாலாட்சி மற்றும் தனது மனைவியிடம் மிரட்டி கேட்கிறார்கள். ஆனால் விசாலாட்சி வாயை திறப்பதாக இல்லை இவ்வாறு விசாலாட்சி அருண்-ஆதரைக்கும் திருமணம் நடக்கப் போகிறது என்பதை கூறினாலும் எந்த கோவில் என யாருக்கும் தெரியாது. எனவே இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் ஜீவானந்தம் என்ன ட்விஸ்ட் வைக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.