சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது எஸ்கேஆர் மற்றும் சாருபாலாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக குணசேகரன் நிச்சயதார்த்ததிற்க்கு தருவது போலவே அப்பத்தாவிடம் இருந்து 40% சொத்தை வாங்கிக் கொண்ட நிலையில் அதனை எப்படியாவது சுருட்டி கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் குணசேகரன் இருந்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது மூன்று மருமகள்களும் போட்டி போட்டுக் கொண்டு குணசேகரனுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில் ஜனனி இதுவரையிலும் இல்லாத அளவிற்கு பெருத்த தாவமானத்தை குணசேகரனுக்கு தர போகிறார். அதாவது 40% சொத்து வந்துவிட்டது போல குணசேகரன் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்.
அதாவது இவர் எஸ்கேஆர் மற்றும் சாருபாலாவின் மேல் ஏற்கனவே பழிவாங்கும் எண்ணம் இருந்து வந்த நிலையில் அதனை நிச்சயதார்த்த மூலம் தீர்த்துக் கொண்டுள்ளார். அதாவது அவர்கள் ஆசைப்பட்டது போல் அப்பத்தாவிடம் 40% சொத்தை வாங்கிக் கொண்டனர் இப்படிப்பட்ட நிலையில் குணசேகரன் அரசு போட்ட கையெழுத்து செல்லாது அவர் புல்லாக குடித்து இருப்பது போன்று சர்டிபிகேட் வாங்கிக் கொண்டார் எனவே அந்த சொத்தும் குணசேகரனுக்கு தான் வர உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் அனைவரும் இணைந்து அரசுவை அவமானப்படுத்தி உள்ளனர் எனவே இவரை இனிமேல் இப்படியே சும்மா விடக்கூடாது இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என கடும் கோபத்தில் அரசு இருக்கிறார். எனவே அந்த நேரத்தில் ஜனனி மற்றும் ஈஸ்வரி இதுவரை நீங்க குணசேகரன் ரொம்பவே கஷ்டப்பட்டு இருப்பீர்கள் அதற்கெல்லாம் நான் கூடிய சீக்கிரத்தில் முடிவு கட்டுகிறேன் என்று சொல்கிறார்.
பிறகு இதனை அடுத்து குணசேகரன் ஆதிரையை தன் கூட பிறந்த தங்கையின் கூட பார்க்காமல் அவளிடம் போட்டி போட்டுக் கொண்டு எனக்கு சமமா யாரையும் வச்சு பார்க்க முடியாது உன்னை அந்த இடத்துக்கு கொண்டுட்டு வர முடியாது என மிகவும் திமிராக பேச அதற்கு ரேணுகா உங்களுக்கு பெண்கள் என்றால் அவ்வளவு மட்டமா போயிட்டுதா என்று கேட்க உடனே குணசேகரன் ஞானம் உன் பொண்டாட்டிய சும்மா இருக்க சொல்லு அப்புறம் நான் தேவையில்லாம ஏதாவது பேசுவேன் என்று சொல்கிறார்.
பிறகு ஜனனி விசாலாட்சிமியிடம் இப்ப புரியுதா உங்க பையன் செஞ்ச பித்தலாட்ட வேலைகள் எல்லாம் இதற்காகத்தான் அப்பத்தா கையெழுத்து போட மாட்டேன் என்று முடிவோடு இருந்தார். நீங்க யாருமே அவங்களை புரிஞ்சிக்கவில்லை எனக் கூற அப்பத்தா சொன்ன கூறுகின்றனர். பிறகு அப்பத்தா ஞானம் என கூறிய நபர் வேறு யாருமில்லை இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் தான் என்று கொடுக்கிறார்.