எதிர்நீச்சல் சீரியல் குடும்ப குத்து விளக்கு ஜனனியா இது.! செம ஸ்டைலாக இணையதளத்தை கலக்கும் புகைப்படங்கள்..

சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது எதிர்நீச்சல் சீரியல் நடிகை வெளியிட்டு இருக்கும் ஹாட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் நம்பர் ஒன் தொலைக்காட்சியாக இருந்து வரும் சன் டிவி கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக ஏராளமான டாப் சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கவர்ந்திருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல்.

இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வரும் நிலையில் பெண்களை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வருவதால் மிகப் பெரிய ரீச் கிடைத்து வருகிறது. மேலும் இதனால் டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்த சீரியல் பெண்களுடைய சுதந்திரத்தினை வைத்து ஒளிபரப்பாகி வருவதால் நிஜ வாழ்க்கையில் பல பெண்கள் தங்களுடைய கணவரிடம் இதனை வைத்து சண்டை போட்டு வருவதாகவும் தங்களுடைய மனைவியின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதாகவும் ஆண்கள் சோசியல் மீடியாவில் கூறிவரும் நிலையில் மேலும் சீரியலை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருவதாக இயக்குனர் கூறுகிறார்.

madhumitha
madhumitha

மேலும் அவர் கோலங்கள் தொடர் 500 எபிசோடுகளில் கொடுத்த வெற்றியை எதிர்நீச்சல் 300 எபிசோடுகளிலேயே தந்து விட்டதாக திருச்செல்வம் பேட்டி ஒன்றியம் கூறியிருந்தார். இந்த தொடரில் ஜனனி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை மதுமிதா இவர் கன்னட நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

madhumitha 1
madhumitha 1

கடந்த நான்கு வருடங்களாக தமிழ் சின்னத்திரையில் கலக்கி வரும் மதுமிதா குடும்ப குத்து விளக்காக ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கவர்ந்துள்ளார் இப்படிப்பட்ட நிலையில் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் செம ஸ்டைலாக வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment