அட நம்ம தெய்வமகள் சீரியலில் நடித்த வாணிபோஜனா இது.!

சமீபகாலமாக சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் இருக்கும் நடிகைகளுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது, அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக சீரியலில் இருக்கும் நடிகைகள் வெள்ளித்திரைக்கு படையெடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிரியா பவானி சங்கரை அடுத்து தெய்வமகள் சீரியலில் நடித்த சத்யாவும் ஒருவர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தெய்வமகள் சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானவர் வாணிபோஜன் இவருக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன.

vani bhojan
vani bhojan

ஆனால் மிகவும் நிதானமாக தனக்கான பட வாய்ப்புகளை செலக்ட் செய்து நடித்துவருகிறார், தற்பொழுது அசோக் செல்வனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார், இதற்காக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

vani bhojan
vani bhojan

இந்த நிலையில் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது ஏனென்றால் அந்த புகைப்படங்களில் மிகவும் ஸ்டைலிஷாக இருக்கிறார்.

vani bhojan
vani bhojan

Leave a Comment