தனது திருமணத்தை லைவ்வாக ஒளிபரப்பிய சன் டிவி நடிகை.! அதுவும் இந்த கிரிக்கெட் கோச்சை திருமணம் செய்து கொண்டாரா.

பொதுவாக சன் டிவியில் இழுத்து பொத்திக்கொண்டு கொண்டிருக்கும் நடிகைகளையும், வெள்ளித்திரையில் இருந்து மார்க்கெட் குறைந்து சின்னத்திரைக்கு அறிமுகமான நடிகைகளையும் வைத்து தொடர்ந்து சீரியல்களை இயக்கி வந்ததால் ரசிகர்கள் சன் டிவியில் சீரியல் பார்ப்பதை நிறுத்தி விட்டார்கள்.

எனவே சன் டிவியின் டிஆர்பி அடி வாங்கியதால் மற்ற தொலைக்காட்சிகளைப் போலவே இவர்களும் கவர்ச்சியில் ஆர்வம் உள்ள பல இளம் நடிகைகள் மற்றும் இளம் நடிகர்களை அறிமுகப்படுத்தி தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார்கள்.

அந்த வகையில் சன் டிவியில் சீரியல் ஒன்றில் நடித்து வந்த பிரபல நடிகைக்கு பிரபல கிரிக்கெட் கோசை திருமணம் செய்துள்ளார். இந்த வீடியோவை லைவாக யூடியூப்பில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.

இந்நிலையில்  கொரோனா தாக்கத்தால் சில சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பாகும் பொழுது பாதியிலேயே நிறுத்தப்பட்டது. சில சீரியல்கள் முழுவதுமாக கதை மாற்றத்துடன் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஒரு சீரியல் தான் நாயகி. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சுஷ்மா நாயர்.

இவர் நாயகி சீரியலில் அனன்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். கொரோனா காரணத்தினால் இந்த சீரியல் நிறுத்தப்பட்டது பிறகு மீண்டும் ஒளிபரப்பாகும் போடுவது அனன்யா கதாபாத்திரம் எடுக்கப்பட்டது.

அதன்பிறகு சுமங்கலி மற்றும்  திருமகள் சீரியலில் பிரகதி  கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது இவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ சி சி ) சான்றிதழ் பெற்ற கிரிக்கெட் கோச் லிஜோ டி ஜான் என்பவரை ஏப்ரல் 19ஆம் தேதி அன்று கொரோனா பாதுகாப்புடன் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்று முடிந்தது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment