சன் ரைஸ் காபி விளம்பரத்தில் குடும்ப குத்து விளக்காக வரும் நடிகையா இப்படி நீச்சல் உடையில் மிரட்டியது.! வைரலாகும் புகைப்படம்

தொலைக்காட்சிகளில் பல விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது அதில் பல நடிகர் நடிகைகள் தான் அந்த விளம்பரங்களில் நடித்து இருப்பார்கள் ஆனால் அது பலருக்கும் தெரியாமல் இருந்து வருகிறது இந்த நிலையில் இந்த விளம்பரத்தில் இந்த நடிகை தான் நடித்தார் என்று கூறினால் அடச்சே இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே என்று நினைப்பதும் உண்டு.

அப்படிதான் ஹமாம் சோப் விளம்பரத்தில் அம்மாவாக ஒருவர் நடித்திருப்பார் ஆனால் இவரை பலரும் பார்த்திருக்க மாட்டார்கள் இந்த நிலையில் அவரின் சமீபத்தில் வெளியாகிய புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது ஏனென்றால் அந்த ஹமாம் சோப் விளம்பரத்தில் அம்மாவாக நடித்து மிரட்டினர் ஆனால் தற்பொழுது இந்த புகைப்படத்தில் புகைப்பிடிப்பது போல் போஸ் கொடுத்துள்ளார்.

பொதுவாக பாலிவுட்டில் இருக்கும் பல நடிகைகள் தமிழ் சினிமாவில் தலைகாட்டி விட்டார்கள் அந்த வகையில் நடிகை ஆடா சர்மா  தமிழில் நடித்தவர்தான். நாம் அடிக்கடி சன்ரைஸ் விளம்பரத்தில் பார்க்கும் ஒரு நடிகை தான் ஆடா சர்மா இவர் இந்த விளம்பரத்தில் இழுத்துப் போர்த்திக் கொண்டுதான் நடித்திருப்பார். மேலும் ஆட சர்மா தமிழ் சினிமாவில் அம்மா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்த சார்லி சாப்ளின் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்.

முதல் பாகத்தில் ஹீரோவாக பிரபுதேவா நடித்திருந்தார் இதன் இரண்டாம் பாகத்தில் பிரபுதேவாவும் நிக்கி கல்ராணி அவர்களும் நடித்திருந்தார். அதேபோலதான் ஆடா ஷர்மாவும் நடித்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு, விவேக் பிரசன்னா, ரவிமரியா,  டி சிவா ஆகியோர்களுடன் வில்லன் கதாபாத்திரத்தில் தேவ்கிள் சமீர் கோச்சர் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் மேலும் இந்த திரைப்படத்திற்கு முன்பே ஆடா  சர்மா சிம்புவின் இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் சன்ரைஸ் விளம்பரத்தில் வரும் நடிகையா இவ்வாறு போஸ் கொடுத்தது என ஷாக் ஆகி உள்ளார்.

புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

Leave a Comment