உடல் அழுகி இறந்த சுஜித்திர்க்கு இரங்கல் தெரிவித்த சினிமா பிரபலங்கள்.!

0
sujith death
sujith death

திருச்சி மணப்பாறையில் நடுகாட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் 4 நாட்கள் ஆகியும் மீட்கமுடியாமல் மரணமடைந்தான். ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித் உடல் சிதைந்து துர்நாற்றம் வர தொடங்கிவிட்டதான வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஆழ்துளை கிணற்றில் உயிர் இறந்ததால் சுஜித் உடலை மீட்க அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்கள், காப்பாற்றும் முயற்சி பலனளிக்காமல் போனதால் இறந்த சுஜித் உடலை மீட்டார்கள்.

சுஜித்துக்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு சினிமா துறை பிரபலங்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.