சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் முன்னணி நடிகர்..! இப்போவே சொல்லிட்டோம் அதெல்லாம் அவங்ககிட்ட எதிர்பார்க்கவே கூடாது..!

0

sudha kongara movie like to acting the famous Telugu actor: இறுதிசுற்று திரைப்படத்தின் மூலமாக பிரம்மாண்ட இயக்குனராக அறிமுகமானவர்கள இயக்குனர் சுதா கொங்கரா. இவ்வாறு அவர் ஒரு பெண் இயக்குனராக இருந்து இவ்வளவு அளவு சாதித்துள்ளார் என்றால் அது ஒரு வியக்கத்தக்க விஷயம் தான்.

இந்நிலையில் தற்போது சூர்யாவை வைத்து சூரரைப்போற்று எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் இணையத்தில் வெளியாகி வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி வெளுத்து கட்டி விட்டது.

இவ்வாறு இந்த திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியைப் பார்த்த பல முன்னணி நடிகர்களும் தற்போது சுதா கொங்கரா திரைப்படத்தில் நடிக்க ஆசைப்படுகிறார்கள் அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவர் கொண்டா இவர் திரைப்படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்.

பொதுவாக விஜய் தேவரகொண்டா நடிக்கும் திரைப்படங்களில் கதாநாயகியை போட்டு உருட்டி விடுவார். ஆனால் சுதா கொங்கரா திரைப்படத்தில் அப்படிப்பட்ட காட்சிகள் இருக்கவே இருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதுமட்டுமில்லாமல் அது போன்ற காட்சிகளை எதிர்பார்க்கவும் கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்கள்.

இதற்கு முன்பாகவே தளபதி 65 திரைப்படத்தை கூட சுதா கொங்கரா தானியக்க இருந்தார் ஆனால் திடீரென நடுவில் புகுந்து கொட்டையை குழப்புவது போல் முருகதாஸ் புகுந்து விட்டார்.

vijay devarkonda
vijay devarkonda