திடீரென சமந்தா வீட்டிற்கு சென்று ஷாக் கொடுத்த பிரபலங்கள்..! எதற்காக தெரியுமா..?

சமீபகாலமாக திரைப்படங்கள் போட்டோ சூட் பொது நிகழ்ச்சி என மிகவும் பிசியாக இருந்து வரும் ஒரு நடிகை என்றால் அது சமந்தா தான் அந்த வகையில் என்னதான் இவர் பிஸியாக இருந்து வந்தாலும் அவ்வபொழுது சுற்றுலா செல்வதை மட்டும் தவிர்த்ததே கிடையாது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் விஜய் தேவர் கொண்ட நடிப்பில் வெளியான குஷி என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார் ஆனால் அந்த திரைப்படத்திற்கு பிறகு ஆக வேறு எந்த ஒரு திரைப்படத்திலும் அவர் நடிக்கவில்லை காரணம் அவர் ஒரு கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது பலருக்கும் தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து நடிகை சமந்தா நடித்த யசோதா திரைப்படம் தற்பொழுது திரைக்கு வந்துள்ளது இதனை தொடர்ந்து அவர் பல்வேறு பேட்டிகளில் பேசி இருந்தால் அதில் தான் ஒரு மிகப்பெரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்றும் அதனால் தற்பொழுது அவஸ்த்தை ப்பட்டு வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் ரசிகர்கள் பலரும் யசோதா திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்த நிலையில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் குழு சமந்தாவை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார்கள் அப்பொழுது அவருக்கு ஆறுதல் தெரிவிப்பது மட்டுமில்லாமல் திரைப்பட வெற்றிக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்கள்.

அப்பொழுது இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் குழுக்களுடன் நடிகை சமந்தா அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியது மட்டுமில்லாமல் அவை மிக வைரலாக பறவி வருகிறது. எது எப்படியோ தற்போது சமந்தா நடிக்கும் சோலோ ஹீரோயின் திரைப்படங்கள் ஒவ்வொன்றுமே சரித்திரம் படைத்து வருகிறது

Leave a Comment