தமிழ் சினிமாவில் தன்னுடைய சிறந்த திறமை மூலமாக தற்போது பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தல அஜித் இவருடைய உழைப்புக்கும் நடிப்புக்கும் பல்வேறு ரசிகர் மக்கள் உருவாக்கியது மட்டுமில்லாமல் தற்போது இவர் டாக்டர் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் போனி கபூர் தயாரிப்பில் வாலிமை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இது திரைப்படத்தில் அஜித் குமார் போலீஸ் அதிகாரியாக நடித்தது மட்டுமில்லாமல் கதாநாயகியாகவும் ஹுமா குரோஷி நடித்திருப்பார்.
இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தினை இயக்குனர் வினோத் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஆகும் இதனை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தன்னுடைய அடுத்த திரைப்படத்தில் தல அஜித் நடித்து வருகிறார் அந்த வகையில் இந்த திரைப்படத்தில் தல அஜீத்தின் கெட்டப்பை பற்றிய அசத்தலான விஷயங்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருக்கிறது.
மேலும் சமீபத்தில் தல அஜீத் தன்னுடைய ரசிகர் வீட்டிற்கு சென்று அங்கு அவர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
பொதுவாக தல அஜித் பப்ளிசிட்டியை ஒரு போதும் எதிர் பார்ப்பது கிடையாது ஆனால் சமீபகாலமாக இவருடைய வீடியோ மற்றும் புகைப்படங்கள் என சமூக வலைதளப் பக்கத்தில் அடிக்கடி வெளியேறி வருகிறது போகிற போக்கை பார்த்தால் தல அஜித் இனிமேல் பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Unseen Video of #Ajithkumar At Fans House 😍💝
#AK61 #AK61 pic.twitter.com/BvJJavb5Lc
— UK AJITH FANS (@UKAjithFans) May 29, 2022