ஆண்ட்ரியா வீட்டை சோதனையிட்டால்.. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் சிக்குவார்கள்.. அடுத்த அணுகுண்டை வீசிய சுசித்ரா..

andrea suchithra
andrea suchithra

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்தவர் நடிகை சுசித்ரா இவர் சுஜி லீக்ஸ் என்ற செயலின் மூலம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுஜி லீக்ஸ் என்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் அதில் பல நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள் வீடியோக்கள் என அனைத்தையும் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் தன்னுடைய கணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்த பிறகு ஆளே அடையாளம் தெரியாமல் போய்விட்டார். அதன் பிறகு மீண்டும் மீடியா கண்களில் தென்பட்ட சுசித்ரா தன் கணவரை பற்றி சினிமா நட்சத்திரங்களைப் பற்றியும் அவர்கள் நடத்தும் பார்ட்டி, அடிக்கும் கும்மாளம் என பல விஷயங்களை பேட்டிகளில் கூறி வருகிறார்.

சுசித்ரா சமீப காலமாக இப்படி பேசி வருவது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது அதேபோல் பல்வேறு பிரபலங்களும் சுசித்ராவின் இந்த புகார்கள் குறித்து விளக்கமும் கொடுத்து வருகிறார்கள் இந்த நிலையில் தற்பொழுது நடிகை ஆண்ட்ரியா பற்றி ஒரு திடுக்கிடும் தகவல்களை கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் சுசித்ரா தனுஷ், திரிஷா, ஆண்ட்ரியா, சரத்குமார், ராதாரவி, வனிதா, பயில்வான் ரங்கநாதன் நடிகர் அஜித் என பல யர்களை தொடர்ச்சியாக பே்டிகளில் கூறி வருகிறார்.

அந்த வகையில் நடிகை ஆண்ட்ரியாவின் வருமானம் எவ்வளவு என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ஆனால் நீங்கள் நினைப்பது போல் கிடையாது நீங்கள் நினைத்ததை விட 200 அல்லது 300 மடங்கு சொத்து அவரிடம் இருக்கிறது அவரின் அலமாரியை திறந்தால் 200க்கும் மேற்பட்ட வைர நகைகள் இருக்கிறது என கூறியுள்ளார் இந்த வைர நகை எல்லாம் அவருக்கு எப்படி கிடைத்தது.

அவர் வீட்டில் இதனை சோதனை இட்டாலே பலர் அவருடன் தொடர்பில் இருப்பது தெரியவரும் அவர்கள் அனைவரும் சிக்குவார்கள் என பகிர தகவலை கிளப்பியுள்ளார் இந்த விவகாரத்தில் இன்னும் யார் யார் சிக்கப் போகிறார் என பலரும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்..