“என்ன நீங்க கூப்பிட்டீங்களா” மேலாடை இல்லாமல் சுச்சி லீக்சில் சிக்கிய சர்ச்சை நடிகை அனுயா வெளியிட்ட புகைப்படம்.!

நடிகை அனுயா பகவத் தமிழ் திரைப்பட நடிகை ஆவார் இவர் மதுரைசம்பவம் சிவாமனசுலசக்தி ஆகிய திரைப்படங்கள் நடித்திருந்தார் இவர் நடித்த சிவா மனசுல சக்தி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நஞ்சுபுரம், நான் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

என்னதான் சிவா மனசுல சக்தி திரைப்படம் வெற்றிபெற்றாலும் அதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை பின்பு இவர் சுச்சி லீக் சர்ச்சையில் சிக்கினார் இவரின் புகைப்படம் இணையதளத்தில் படுவேகமாக வைரலானது. சர்ச்சையில் சிக்கிய நடிகைகள் பலரும் அது நான் இல்லை என மறுப்பு தெரிவித்து வந்தார்கள்.

ஆனால் அனுயா அந்த புகைப்படத்தை கலைநயத்துடன் பார்க்கவேண்டும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறாகத்தான் தெரியும் என கூறினார் இது ரசிகர்களிடம் எரிச்சலை ஏற்படுத்தியது. எனவே அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வரும் அனுயா தற்பொழுது கவர்ச்சி புகைப்படங்களை பறக்க விட்டு வருகிறார்.

அதற்கு டைட்டிலாக என்னை நீங்க கூப்பிட்டீங்களா என கூறி இருட்டு அறையில் திரும்பிப் பார்த்தபடி போஸ் கொடுத்துள்ளார் அதுவும் மேலாடை இல்லாமல் இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Leave a Comment