கோவா படத்தில் பலரும் ச்சீ என கிண்டல் செய்த கதாபாத்திரத்திற்காக இப்படி ஒரு விருதா..! ஷாக்கான வெங்கட்பிரபு..!

0
goa

தற்போது வைரஸ் தாக்கத்தின் காரணமாக பல்வேறு இயக்குனர்களும் தங்களுடைய திரைப்படத்தை வெப் தொடர்களாக மாற்றம் செய்து அதனை இணையத்தில் வெளியிட்டு ரசிகர் மனதில் இடம் பிடிப்பது மட்டுமல்லாமல் வசூலில் சாதனை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் விக்னேஷ் சிவன் கௌதம் மேனன் சுதா கொங்கரா ஆகியவர்கள் அனைவரும் இணைந்து அத்தா லஜி திரைப்படம் ஒன்றை இயக்கி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ளார்கள். இவ்வாறு இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனமானது 190 நாடுகளில் விற்பனை செய்ய தொடங்கியது.

அந்த வகையில் தற்போது உருவாகும் இந்த திரைப்படத்தில் சாந்தனு மற்றும் காளிதாஸ் போன்ற பல்வேறு நடிகர்கள் நடிக்க உள்ளார்கள்.  அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் காளிதாஸ் ஓரினச்சேர்க்கை திருநங்கையாக நடித்திருப்பார்.

goa-2
goa-2

இவர் நடித்த கதாபாத்திரம் ஆனது ரசிகர்களால் பெருமளவுக்கு பரப்பப்பட்டு வருவது மட்டுமல்லாமல் இவருக்கு சைமா விருதுகளை வழங்கியும் கவுரவித்துள்ளார்கள் அந்த வகையில் சமீபத்தில் கோவா திரைப்படத்தில் கூட சம்பத் அவர்கள் இது போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஆனால் இவர் நடித்த கதாபாத்திரத்தை எவரும் பெரிதளவு பாராட்டவில்லை என்பது மட்டுமல்லாமல் இந்த கதாபாத்திரத்தை பார்த்து பலரும் முகம் சுழிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

goa-3
goa-3

அந்த வகையில் தற்போது அதே கதாபாத்திரத்தில் நடிகர் காளிதாசன் நடித்துள்ளார். இடஹர்க்கு அவார்ட் கொடுத்து கவுரவித்தது மட்டும் இல்லாமல் இவை வெங்கட் பிரபுவை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது.

goa-1
goa-1