41 வயதிலும் இப்படி ஒரு போஸா.? சினேஹாவின் புகைப்படத்தை பார்த்து ஜொல்லுவிடும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை சினேகா இவர் கதாநாயகியாக நடித்து வந்த போது ரசிகர்களின் கனவு கன்னியாகவும், புன்னகை அரசியாகவும் திகழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிப்பில் பல படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாலமும் இருந்து வருகிறது.

இதனை தொடர்ந்து நடிகை சினேகா கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து வந்தார் அதன் பிறகு இரண்டு வீட்டார் சம்மதத்துடன் 2012 இல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் கமிட் ஆகாமல் இருந்த நடிகை சினேகா அவ்வப்போது சினிமாவில் தலை காட்டி வந்தார்.

அதுமட்டும் இல்லாமல் இவருக்கு கதாநாயகிக்கான அந்தஸ்த்தும் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் தற்போது வரையிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை சினேகா. இந்த நிலையில் நடிகை சினேகாவும் பிரசன்னாவும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள் என்று ஒரு வதந்தி கிளம்பியது. அந்த வதந்திக்கு புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை சினேகா.

அதாவது நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் ஒரு வதந்தி கிளம்பியது. இந்த தகவல் எப்படி சினேகாவின் காதில் போய் விழவே இப்படியே போனால் இவர்கலே நம்மை பிரித்து விடுவார்கள் என்று எண்ணி நடிகர் பிரசன்னாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் விவாகரத்து வாந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை சினேகா அவபோது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

41 வயது எட்டிய நடிகை சினேகா  பிங் நிற உடையில் போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 41 வயதிலும் அழகு குறையாமல் அப்படியே இருக்கிறீர்களே என்று கூறி வருகின்ற.

இதோ அந்த வீடியோ…

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்…

Leave a Comment

Exit mobile version