முதல் நாள் ஷூட்டிங்கிலே விஜயுடன் இவ்வளவு பெரிய அலப்பறையா.! ராஷ்மிகா வெளியிட்ட லேட்டஸ்ட் பதிவு.

தளபதி விஜய் நடிக்கும் 66 திரைப்படத்தின் ஷூட்டிங் அத்திட்டங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியோஷன்ஸ் பேனரில் ராஜ் மற்றும் ஹரிஷ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்

இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகைஇருந்துவருகிறார். இவர் கன்னடத்தில் கிரிக் பார்ட்டிஎன்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இவர் அறிமுகமான முதல் படத்திளையிலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளார்.அதனை தொடர்ந்து ஏராளமான திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

rashmika
rashmika

தற்ப்போது ரஷ்மிகா மந்தனா மற்றும் யோகி பாபு இவர்கள் இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன படப்பிப்பு குறித்து ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். நான் திரைப்படத்தை தொடங்குவதற்கு முன்பு 25 நாட்கள் கார்டியோ உடற்பயிற்சி செய்தேன் என்று கூறினார்.

rashmika
rashmika

அதுமட்டுமில்லாமல் அவர் மேக்கப் மற்றும் முடியையும் சரி செய்து கொண்டு வம்சி மற்றும் தளபதி விஜய்யும் சந்தித்தேன் என்று கூறினார் அதுமட்டுமில்லாமல் யோகி பாபு மற்றும் படக்குழுவினர்களையும் சந்தித்தேன் என்று கூறினார்.

இந்த திரைப்படத்தின் முதல் முதலில் விஜயுடன் சரத்குமார் நடிக்க உள்ளார் இவர் மட்டுமில்லாமல் யோகி பாபு மற்றும் பிரபு ஷாம் மற்றும் ஜெயசுதா பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடிக்கிறார்கள் இந்த திரைப்படத்தில் எடிட்டராக பிரவீன் கே எஸ் இணைந்துள்ளார் ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன் அவர்களும்  இணைந்து கதை திரைக்கதையை எழுதி உள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment