பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு இவ்வளவு அழகான மனைவியா..! இணையத்தில் லீக்கான குடும்ப புகைப்படம்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி ஒன்றுதான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு  புகழ்பெற்று உள்ளார்கள்.

இந்நிலையில் இந்த சீசனில் ஒன்பதாவது சீசனுக்கான தேர்வுகள் தற்போது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் போட்டியாளர்களை தேர்ந்தெடுத்த பிறகு இந்த சீசன் மிக பிரமாண்டமாக தொடரும் என தெரிவித்திருந்தார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பது மட்டுமில்லாமல் இதில் போட்டியாளர்களை பற்றிய அப்டேட்டுகள் எப்பொழுது வெளியாகும் என பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் உன்னிகிருஷ்ணன்.

இவர் சிறந்த பின்னணி பாடகர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் பாடிய முதல் பாடல் ஆன என்னவளே அடி என்னவளே என்ற பாடல் ஆனது பட்டிதொட்டி எங்கும் மிகவும் பிரபலமானது மட்டுமில்லாமல் இதற்காக தேசிய விருதுகளையும் அவர்கள் பெற்றுள்ளார்கள்.

மேலும் இவருடைய மகளும் ஒரு பின்னணி பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் உத்ரா உன்னிகிருஷ்ணனும் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் அவர் தன்னுடைய ஆசை மனைவி  பிரியாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட உன்னிகிருஷ்ணனுக்கு இவ்வளவு அழகான மனைவியா என பலரும் வாய்ப்பிளந்து உள்ளார்கள்

unni kirushnan-1
unni kirushnan-1

Leave a Comment